cover image: பூகுன் பாடும்பறவையின் சிறகுகளில்

20.500.12592/573n882

பூகுன் பாடும்பறவையின் சிறகுகளில்

2 Dec 2023

அருணாச்சல பிரதேசத்தின் பூகுன் சிங்சுங் கிராமச் சமூக பாதுகாப்பு மண்டல முயற்சிக்கு உள்ளூர் மக்களின் பங்கேற்பு பெருமளவுக்கு உதவி செய்கிறது. அருகிக் கொண்டிருக்கும் இந்தப் பறவையை கண்டுபிடித்ததிலிருந்துதான் எல்லாமும் தொடங்கியது

Authors

Vishaka George,Binaifer Bharucha,Priti David,Rajasangeethan

Published in
India
Rights
© Vishaka George,Binaifer Bharucha,Priti David,Rajasangeethan