cover image: பனிக்கும் வெயிலுக்கும் இடையில் அல்லாடும் வாழ்க்கை

20.500.12592/5937f9

பனிக்கும் வெயிலுக்கும் இடையில் அல்லாடும் வாழ்க்கை

16 Sep 2023

2023ம் ஆண்டின் கோடைகாலத்தில் ஜம்முவில் வெயில் ஏறியதும், மேய்ச்சல் பழங்குடிகள் இமயத்தின் உயர்பகுதிகளுக்கு செல்ல தயாராகினர். ஆனால் வழக்கத்துக்கு புறம்பாக நீடித்த குளிர் வானிலை அவர்களை தடுத்தது. ஆனால் எதிர்பாராத கனமழையால் பலர் தங்களின் கால்நடைகளை இழந்தனர்

Authors

Muzamil Bhat,Sanviti Iyer,Rajasangeethan

Published in
India
Rights
© Muzamil Bhat,Sanviti Iyer,Rajasangeethan