cover image: மதுரையின் அதிசய மல்லியும், அதன் சந்தையும்!

20.500.12592/8c2mjg

மதுரையின் அதிசய மல்லியும், அதன் சந்தையும்!

12 Sep 2023

மல்லிகைத் தொழிற் சங்கிலியில் சந்தை, வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள் மிக முக்கியமான, சில சமயங்களில் மேலாதிக்கப் பங்கை வகிக்கின்றன. சாலையோர சிறு வணிகர்கள், மதுரையின் மொத்த வியாபாரிகள் முதல், டியோ, காலைன், லஷ், புல்காரி போன்ற பன்னாட்டு வாசனை திரவிய நிறுவனங்கள் வரை பலரும் இதில் அடக்கம்

Authors

Aparna Karthikeyan,M. Palani Kumar,P. Sainath,Balasubramaniam Muthusamy

Published in
India
Rights
© Aparna Karthikeyan,M. Palani Kumar,P. Sainath,Balasubramaniam Muthusamy