cover image: பர்பணியில் தார்ச்சாலையில் தங்கப்பதக்கத்தை விரட்டும் இளம்பெண்

20.500.12592/v088xf

பர்பணியில் தார்ச்சாலையில் தங்கப்பதக்கத்தை விரட்டும் இளம்பெண்

29 Aug 2023

அவர்களிடம் இருப்பவை தரமற்ற கருவிகள்; அவர்களுக்கு அரசு உதவி ஏதும் கிடைக்கவில்லை என்பதும் அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனபோதிலும், மகாராஷ்டிர மாநிலத்தின் ஊரகப் பகுதிகளில் இருந்து வரும் தடகள வீரர்கள் தொடர்ந்து பதக்கங்கள் வெல்கிறார்கள். ஆகஸ்ட் 29ம் தேதி கொண்டாடப்படும் தேசிய விளையாட்டு நாளுக்கான கட்டுரை

Authors

Jyoti Shinoli,Pratishtha Pandya,A.D.Balasubramaniyan

Published in
India
Rights
© Jyoti Shinoli,Pratishtha Pandya,A.D.Balasubramaniyan