cover image: நியாம்கிரியில் ஒரு திருமணக் கொண்டாட்டம்

20.500.12592/cqn62z

நியாம்கிரியில் ஒரு திருமணக் கொண்டாட்டம்

26 Aug 2023

மேற்கு ஒடிசாவில் அலுமினியத் தாதுப் பொருள் நிறைந்த நியாம்கிரி மலைகள், அம்மாநிலத்தின் டோங்ரியா கோந்த் பழங்குடியினரின் ஒரே புகலிடமாக உள்ளது. அங்குள்ள மலைகள், நீரோடைகள் மற்றும் காடுகள் அச்சமூகத்தின் வாழ்க்கை மற்றும் கலாச்சார மரபுகளுடன் பிணைந்துள்ளன

Authors

Purusottam Thakur,Savitha

Published in
India
Rights
© Purusottam Thakur,Savitha