லத்தூரில் குடியேறும் தலித் மக்கள்

21 Oct 2024

கடந்தாண்டு விதிக்கப்பட்ட ஒரு 'தடை' சத்புதே குடும்பத்தை மொகர்கா கிராமத்திலிருந்து லத்தூர் நகரத்திற்கு இடம்பெயர கட்டாயப்படுத்தியது - மீண்டும் தலைதூக்கும் பாகுபாட்டால் அவர்களைப் போலவே மராத்வாடாவில் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறும் தலித்துகளின் எண்ணிக்கை அதிரிகரித்து வருகின்றது

Authors

Parth M.N.,Sharmila Joshi,Savitha

Published in
India
Rights
© Parth M.N.,Sharmila Joshi,Savitha