பிரம்மபுத்திராவில் காலநிலை மாற்றத்தால் சிக்கியுள்ள கலை

17 Oct 2024

செப்பா, பைர், டர்கி, டூயர், டியார் ஆகியவை, ஜலால் அலி, வாழ்வாதாரத்திற்காக கைவினை செய்யும் பழங்கால மூங்கில் மீன்பிடி பொறிகளில் சிலவாகும். ஆனால் பொய்த்துப்போன பருவமழைகள் அஸ்ஸாமின் பல நீர்நிலைகளை வற்றச் செய்துவிட்டன. அது மீன்பிடி பொறிகளுக்கான தேவையையும் வெகுவாக குறைத்துவிட்டது. அதனால் அவரது வருமானமும் குறைந்துள்ளது

Authors

Mahibul Hoque,Priti David,Ahamed Shyam

Published in
India
Rights
© Mahibul Hoque,Priti David,Ahamed Shyam