டார்ஜிலிங்கில் உள்ள சுமை தூக்குவோர்களில் பெரும்பாலானோர் நேபாளத்திலிருந்து இங்கு குடியேறிய தாமி சமூகத்தைச் சேர்ந்த பெண்கள். ஆண்களுக்கு இணையாக தோளோடு தோள் நின்று பெண்களும் மலைகளுக்கு சுமைகளை ஏற்றி இறக்குகின்றனர். ஆனால், அவர்களுக்கு ஆண்களைப் போலல்லாமல், குறைவான ஊதியமே கிடைக்கிறது
Authors
- Published in
- India
- Rights
- © Rhea Chhetri,Sanviti Iyer,Savitha