மார்ச் 14, 2024 அன்று ஆயிரக்கணக்கான விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் மகாபஞ்சாயத்துக்காக திரண்டிருந்தனர். அமைதியாக நடந்த அப்பேரணி, மூன்று வருடங்களுக்கு முன் நடந்த போராட்டத்தின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பதை அரசுக்கு நினைவூட்டுவதாக அமைந்தது
Authors
- Published in
- India
- Rights
- © Namita Waikar,Ritayan Mukherjee,Savitha