cover image: சின்ன சின்ன உண்மைகளில்தான் கடவுள் இருக்கிறார்

20.500.12592/rn8pqz5

சின்ன சின்ன உண்மைகளில்தான் கடவுள் இருக்கிறார்

9 Feb 2024

புதிதாய் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவிலுக்கு அருகேயும் சுற்றியும் பல்லாண்டுகளாக இந்து, முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வந்த பகுதிகள் தற்போது பெரும் சுற்றுலா தளமாக மாறியிருக்கிறது. குரேஷிகளும் சைனிகளும் ஆர்வத்துடன் தங்களின் நட்பையும் குடும்ப உறவையும் குறித்து பேசுகின்றனர். நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் வரவிருக்கும் வளர்ச்சி திட்டங்கள், அயோத்தியிலுள்ள அவர்களது வீடுகளை அகற்ற முனைவதாக இரு தரப்பை சேர்ந்தவர்களும் சொல்கின்றனர்

Authors

Shweta Desai,Priti David,Rajasangeethan

Published in
India
Rights
© Shweta Desai,Priti David,Rajasangeethan