cover image: அடைக்கப்பட்ட சிறுத்தைப் புலிகளும் வெளியேற்றப்பட்ட பழங்குடியினரும்

20.500.12592/djhb1z0

அடைக்கப்பட்ட சிறுத்தைப் புலிகளும் வெளியேற்றப்பட்ட பழங்குடியினரும்

6 Feb 2024

பசுமை அரசியலுக்கான வெற்றுப் படமாகி இருக்கிறது குனோ. இயற்கை பாதுகாப்பு திட்டம் என்கிற பெயரில், சிறுத்தைப் புலி கண்காட்சி, பணம் மற்றும் அரசு ஆதிக்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது. சிறுத்தைப் புலிகள் இன்னும் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவற்றுக்காக காட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு வேலைகள் கிடைப்பதும் விறகுகள் சேகரிப்பதும் குடிநீர் கிடைப்பதும் கூட சவாலாகி இருக்கிறது

Authors

Priti David,P. Sainath,Rajasangeethan

Published in
India
Rights
© Priti David,P. Sainath,Rajasangeethan