cover image: ‘நான் செய்வதை போன்ற ஜூத்தியை யாராலும் செய்ய முடியாது’

20.500.12592/v15f10q

‘நான் செய்வதை போன்ற ஜூத்தியை யாராலும் செய்ய முடியாது’

3 Feb 2024

ருபானா கிராமத்தில் காலணி செய்யும் ஹன்ஸ் ராஜ்தான், தோலாலான ஜுத்திகளை கையால் செய்யும் ஒரே கலைஞர் ஆவார். அக்கலைக்கு பெரும் திறமையும் நுட்பமும் தேவை. பஞ்சாபின் தலித் குடும்பங்கள் பாரம்பரியமாக அத்தொழில் செய்து வருகின்றன

Authors

Sanskriti Talwar,Naveen Macro,Sarbajaya Bhattacharya,Rajasangeethan

Published in
India
Rights
© Sanskriti Talwar,Naveen Macro,Sarbajaya Bhattacharya,Rajasangeethan