cover image: ‘இப்படித்தான் எனக்கு சிக்ஸ் பேக் உடற்கட்டு வந்தது’

20.500.12592/q83bqvw

‘இப்படித்தான் எனக்கு சிக்ஸ் பேக் உடற்கட்டு வந்தது’

12 Jan 2024

மீரட்டின் ஏழ்மையான இஸ்லாமிய குடும்பங்களின் இளைஞர்களுக்கு, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக் கருவி ஆகியவற்றுக்கான இரும்புப் பணிகள்தாம் வாழ்வாதாரத்துக்கான பிரதான வழி. இங்குள்ள ஆலைகளில் அவர்கள் வெட்டுவது, வெல்டிங் செய்வது, பேக்கிங் செய்வது போன்ற வேலைகளை செய்கின்றனர்

Authors

Shruti Sharma,Sarbajaya Bhattacharya,Rajasangeethan

Published in
India
Rights
© Shruti Sharma,Sarbajaya Bhattacharya,Rajasangeethan