cover image: உமேலாவில்: தடைகளை தாண்டிய உழைப்பு

20.500.12592/v15dxxn

உமேலாவில்: தடைகளை தாண்டிய உழைப்பு

11 Dec 2023

சுமன் சாம்ப்ரே, குடும்பத்தில் இருவரை தற்கொலையில் இழந்துள்ளார். ஐந்து குழந்தைகளுடன் வசாய் தாலுகாவில் வசிக்கும் இந்த விவசாயத் தொழிலாளிக்கு, துக்கப்படவும் நேரமில்லை என்கிறார்

Authors

Naomi Fargose,Sanviti Iyer,Savitha

Published in
India
Rights
© Naomi Fargose,Sanviti Iyer,Savitha